இவ்வாருடமாவது நடத்தியிருப்பதையிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள் ! நிஸாம் காரியப்பர் ..


குறந்தபட்சம் இந்த வருடமாவது மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு நினைவு தினம் நடத்தியதை இட்டு சந்தோசமடையுங்கள் என முன்னாள் கல்முனை மாநகர மேயரும் முஸ்லீம் காங்கிரஸ் பிரதி செயளாலருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.

நேற்று அரச தொலைகாட்சியில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கடந்த இரண்டு வருடங்களாக அஷ்ரப் நினைவு தினங்களை ஏதும் நடத்தாமல் தற்போது நினைவு தினம் நடத்துவதும் அழகிய தொனியில் அல்குர் ஆன் என்ற நிகழ்ச்சியும் நடத்த என்ன காரணம் என வினவியபோதே அவர் புன்முறுவலுடன் இவ்வாறு பதில் அளித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து கூறிய அவர்...

முன்னதாக தேசிய மட்டத்தில் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இவ்வருடம் மிக சிறப்பாக நிகழ்வுகளை நடத்தியதாகவும் வரும் வருடம் சர்வதேச ரீதியில் அல் குர் ஆண் ஆராய்ச்சி மாநாட்டை நடத்துவாத முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தீர்மாணித்துள்ளதாக அவர்  குறிப்பிட்டார்.
இவ்வாருடமாவது நடத்தியிருப்பதையிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள் ! நிஸாம் காரியப்பர் .. இவ்வாருடமாவது நடத்தியிருப்பதையிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள் ! நிஸாம் காரியப்பர் .. Reviewed by Madawala News on 9/24/2016 12:44:00 PM Rating: 5