இன்று வெட் அதிகரிப்பு அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவை அனுமதிக்கு வருகிறது ....


வெட் வரி அதிகரிக்க கோரும் அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

ஏற்கனவே அமலில் உள்ள வெட் வரியை 4 வீதத்தால் அதிகரிக்கவும் இன்னும் சில பொருற்கள் சேவைகளுக்கு வெட் அரவிடவும் யோசனை முன்வைத்து அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அமைச்சரவை அனுமதியின் பின்னர் பாராளுமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.
இன்று வெட் அதிகரிப்பு அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவை அனுமதிக்கு வருகிறது .... இன்று வெட் அதிகரிப்பு அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவை அனுமதிக்கு வருகிறது .... Reviewed by Madawala News on 9/13/2016 10:57:00 AM Rating: 5