Accaddemy

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கட்சி, தலைமைப்பதவியில் இருந்து விலகினார்.


ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான ஓமல்பே சோபித தேரர் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
இன்று நடைபெறும் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழுக் கூட்டத்தில் இவர் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
.
இதனிடையே ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் சில உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
.

ஓமல்பே சோபித தேரர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அந்த கட்சியில் உள்ள சிரேஷ்ட தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வார் என தெரியவருகிறது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கட்சி, தலைமைப்பதவியில் இருந்து விலகினார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கட்சி, தலைமைப்பதவியில் இருந்து விலகினார். Reviewed by Madawala News on 9/24/2016 04:06:00 PM Rating: 5