கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலையின் பெருநாள் விளையாட்டுப் போட்டி (படங்கள் இணைப்பு)

கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலையின் ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டுப்போட்டி   (13.09.2016) செவ்வாய்க்கிழமை கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
இப்போட்டி நிகழ்ச்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கண்டு களித்தனர்.
மாணவர்களுக்கான போட்டிகளுடன் பெற்றோர்களுக்கான சில போட்டிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

- கஹட்டோவிட்ட ரிஹ்மி -

கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலையின் பெருநாள் விளையாட்டுப் போட்டி (படங்கள் இணைப்பு) கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலையின் பெருநாள் விளையாட்டுப் போட்டி (படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 9/13/2016 11:08:00 PM Rating: 5