செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலய அபிவிருத்திக்கான காணி கொள்வனவுக்கு நிதி உதவி கோரல்:


கோறளைப்பற்று மத்தி-வாழைச்சேனை பிரதேச செயலகம்,கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச சபை நிருவாக எல்லைகளுக்குட்பட்ட,

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய,ஒட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலயம்.

தனது வளங்களைக் கொண்டு அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திக் குழு கல்வி சார்ந்த பல்வேறு நகர்வுகளில் இந்தப் பிராந்தியத்தில் பல சிறந்த அடைவுகளை முன்னோக்கி அடைந்தும்,

அடைவதற்கான நகர்வுகளில் பயணித்துக் கொண்டுமிருக்கின்றனர்.

கல்வி கற்கும் சுமார் 900 மாணவ சமூகம் பாரிய சவால்களான போதிய இடப்பற்றாக்குறை,
காணி கொள்ளளவு போதாமை,
மாணவர்கள் அதிகரிப்பு போன்ற 
இன்னபிற காரணங்களால் 
பாரிய அவஸ்த்தைகளுக்கு உள்ளாகி
உளவியல்,பௌதீகச் சுற்றாடல் பாதிப்புக்களைச் நாளாந்தம் சந்தித்து வருகின்றனர்.

அன்புள்ள உலமாக்கள்,சமூக நலன் விரும்பிகள்,இன்னபிற அனைத்துத் தரப்பினர்களும்
செம்மண்ணோடை மாணவ சமூகத்தின் நிகழ்கால,எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள 
பாடசாலை அபிவிருத்திகளை முன்னோக்கி நகர்த்த அடிப்படை,அத்தியாவசியத் தேவையாகவுள்ள பாடசாலைக்கு பக்கத்திலுள்ள காணிகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் முப்பது இலட்சம் (30.0000) ரூபாய் பணம் தேவைப்படுகின்றன.

எனவே நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து தருமாறு மாணவ சமூகத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகின்றோம்.

செம்மண்ணோடை கல்வி அபிவிருத்தி குழுமம்  
ஏ.எஸ்.சலீம் - 0777953538,

எம்.ஐ.அமீர் -
0774520489,

ஏ,எல்.அப்துல் கபூர் -0719256197,

எம்.ஆர்.எம்.ஹஸ்மீர் - 0767801701

யூ.எல்.லத்தீப் ஹாஜியார் - 0772433068,

ஐ.எல்.சம்மூன் - 0777525571,

வை.எல்.மன்சூர் - 0779613620

செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலய அபிவிருத்திக்கான காணி கொள்வனவுக்கு நிதி உதவி கோரல்: செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலய அபிவிருத்திக்கான காணி  கொள்வனவுக்கு  நிதி உதவி கோரல்: Reviewed by Madawala News on 9/01/2016 08:32:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.