Accaddemy

தெமட்டகொட சமிந்தவின் இன்னொரு சகாவும் கைது !


தற்போது உள்ளே இருக்கும் பாதாள உலக தலைவன் தெமடகொட சமிந்தவின் முக்கிய சகா என கருதப்படும் இன்னொருவரை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

பிம்சர என அழைக்கப்படும் நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் பாதாள உலக கோஷ்டிகளை ஒழிக்க ஒரு பொலிஸ் அணி களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடர் கைதுகள் இடன்பெறுகின்றன.

கடந்த வாரம் ஜோன் சீனா எனப்படும் தெமடகொட சமிந்தவின் முக்கிய சகாவும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தெமட்டகொட சமிந்தவின் இன்னொரு சகாவும் கைது ! தெமட்டகொட சமிந்தவின் இன்னொரு சகாவும் கைது ! Reviewed by Madawala News on 9/25/2016 11:29:00 PM Rating: 5