Oceas

சுதந்திர கிழக்கு மூதூர் செல்கிறது...


ஓர் பொழுதுக்குள் ஆயுதாரிகளால் அகதிகளானோம் எம் தேசத்தை காக்க வந்த சாணக்கியர்கள் எம்மை ஆயுததாரிகளுக்கு இரையாக்கினர்

வரலாறு தேடலுக்குள்ளானது
எங்கிருந்தோ வந்தான் 
ஆயுதங்களுக்குள் மல்லுக்கு நின்று எமக்கான பெரு நிலப்பரப்பை மீட்டு தந்தான்

வரலாற்றை மீளமைக்க எம்மை திடப்படுத்தி  வடகிழக்கை இணைக்கும் எம்மை அகதியாக்கி தெருத்தெருவாய் ஓட வைத்த சதிகாரர்களுக்கெதிராக
கட்சி பேதமின்றி ஓரணியில் திரள்வோம் 

சுதந்திர கிழக்கு விடியலை  தேடி  வஞ்சகர்களால் ஒரு பொழுதில் அகதியாக்கப்பட்ட  மூதூர் மண்ணில் 

DR.முகம்மட் ஷியா தலைமையில்  
வரும் வெள்ளி மாலை  4.00 மணிக்கு (2016.09.09)
மூதுர் நீர்த்தாங்கி முன் வளாகத்தில் 

வாக்கு கேட்டு வரவில்லை  இது எமது இருப்பை நிர்ணயிக்கும் பயணம் 

அணைவரும் வருவீர்கள்...இது நமது பணி.

சுதந்திர கிழக்கு மூதூர் செல்கிறது... சுதந்திர கிழக்கு மூதூர் செல்கிறது... Reviewed by Madawala News on 9/07/2016 12:26:00 AM Rating: 5