Free Space

இரு பெண்களுடன் பொலிஸ் விடுதியில் தண்ணி அடித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரனை.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருபருக்கு எதிராக நன்னடத்தை விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரு பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பொலிஸ் விடுதியில் இரு யுவதிகளுடன் மது அருந்தியமை தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்து இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு பெண்களுடன் பொலிஸ் விடுதியில் தண்ணி அடித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரனை. இரு பெண்களுடன் பொலிஸ் விடுதியில் தண்ணி அடித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரனை. Reviewed by Madawala News on 9/29/2016 07:14:00 AM Rating: 5