Oceas

மலேசியாவுக்கான இலங்கை தூதுவரை உடனடியாக நாடு திரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை ...


லேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்துள்ள இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த தாக்குதல்
சம்பவத்துக்கு எதிர்பு  வெளியிடும் வகையில் உயர்ஸ்தானிகரை நாட்டுக்கு மீள அழைத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயளாலர் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை உடனடியாக நாடு திரும்புமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக அறியமுடிகிறது...


.
மலேசியாவுக்கான இலங்கை தூதுவரை உடனடியாக நாடு திரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை ... மலேசியாவுக்கான இலங்கை தூதுவரை  உடனடியாக நாடு திரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பணிப்புரை ... Reviewed by Madawala News on 9/05/2016 04:09:00 PM Rating: 5