அலுத்கம பிரதேசத்தில் முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் பாரிய தீ



அலுத்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மல்லிகாஸ் எனும் வர்த்தக நிலையம் தீப்பிடித்து எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவள்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான குறித்த வர்த்தக நிலையம் ஏற்கனவே இரண்டு தடவைகள் பாரிய அழிவை சந்தித்துள்ளா இந்த நிறுவனம் கடந்த அலுத்கம பேருவளை கலவரங்களில் கடும் சேதங்களை சந்தித்திருந்தது.

குறித்த தீ விபத்தினால் ஏற்பட்டதா அல்லது நாசகார செயலா என அறிவிக்கப்படவில்லை...
அலுத்கம பிரதேசத்தில் முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் பாரிய தீ அலுத்கம பிரதேசத்தில் முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் பாரிய தீ Reviewed by Madawala News on 9/22/2016 10:50:00 PM Rating: 5