Accaddemy

மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் ! ஐவர் கைது...


நேற்று மலேசியாவில் தாக்குதலுக்கு உள்ளான மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவரை கைது செய்துள்ளதாக மலேசியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் வீடியொ தற்போது வைரலாக பதவி வரும் நிலையிலும் இந்த சம்பவம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் ! ஐவர் கைது... மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் ! ஐவர் கைது... Reviewed by Madawala News on 9/05/2016 03:48:00 PM Rating: 5