Kidny

Kidny

இரண்டு கண்களும் அற்ற நிலையில் பிறந்த குழந்தை !


இரண்டு கண்களும் அற்ற நிலையில் சீனாவில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சீனாவின் குவான்சுவில் பிறந்துள்ள இந்த குழந்தை அனோபதல்மியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு மறுத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

10000 க்கு 30 என்ற ரீதியில் இந்த நோய் பிறக்கும் குழந்தைகளுக்கு எற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ சிகிற்சைகள் மூலம் இதனை சரியசெய்ய முடியாது என சீன மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு கண்களும் அற்ற நிலையில் பிறந்த குழந்தை ! இரண்டு கண்களும் அற்ற நிலையில் பிறந்த குழந்தை ! Reviewed by Madawala News on 9/27/2016 04:25:00 PM Rating: 5