Free Space

முன்னர் ஹஜ் மூலம் அசாத் சாலி நல்ல லாபம் ஈட்டினார் ......


ஹஜ் கோட்டா விவகாரம் தொடர்பில் முஸ்லீம் விவகார அமைச்சர் ஹலீம் மற்றும் பிரதமர் ,ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு கடும் விமர்சனங்களை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி முன்வைத்துள்ள நிலையில் இவரின் இந்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் தெஹிவளை கல்கிஸ்சை மாநகர மேயர் தனசிரி அமரதுங்க தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விமர்சனத்தில்...

"ஆம் எனக்கு நினைவிருக்கிறது,கடந்த முறை அவர் ஹஜ் கமிட்டி மூலம்  நல்ல லாபம் தேடினார்.அந்த விடயம் அமைசாரவைவில் ஜனாதிபதியால் விசாரிக்கப்படும் அளவுக்கு சர்ச்சையானது.அசாத் சாலியை செயற்பாடுகள் குறித்தி  வெட்கப்படுகிறேன். அவரை அசாத் சாலி என அழைப்பதை விட அசாத் சல்லி என அழைப்பதே பொருந்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் ஹஜ் மூலம் அசாத் சாலி நல்ல லாபம் ஈட்டினார் ...... முன்னர் ஹஜ் மூலம் அசாத் சாலி நல்ல லாபம் ஈட்டினார் ...... Reviewed by Madawala News on 9/03/2016 10:37:00 AM Rating: 5