இப்படிப் போனால் அரச நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும் ?



கண்டி நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பஸ் சேவை இலவச சேவையாக வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிரதான ரயில் நிலையங்கள் தவிர்ந்த தற்காலிக தரிப்பிடங்களில் குறித்த பஸ் சேவை நிறுத்தப்படும் போது அங்கிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் அரவிடப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பல அரச திணைக்களங்கள் நட்டத்தில் இயங்குவதாக விசனம் வெளியிடப்படும் நிலையில் பிரயானிகளிடம் பணம் வசூலிக்காமல் இயங்குகிறது ரயில் பஸ் (இலவச) சேவை...
இப்படிப் போனால் அரச நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும் ? இப்படிப் போனால் அரச நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும் ? Reviewed by Madawala News on 9/10/2016 01:49:00 PM Rating: 5