Free Space

பெல்மடுல்லை பஜ்ஜன்கொட பள்ளிவாயலில் மாடருப்புக்கு எதிப்புவெளியிட்டு விகாரையில் குழுமிய பிரதேச மக்கள் ...

ரத்னபுரி மாவட்டம் பெல்மடுல்ல பஜ்ஜன்கொட பிரதேசத்தில் பள்ளிவாயல் ஒன்றில்  மாடருப்பு இடம்பெற்று ரத்தக்கழிவுகள் அப்புரதேச விகாரைக்கு அன்மித்து வெளியேற்றப்படுவாதாக அப்பிரதேச விகாரையின் விகாரதிபதி எதிர்ப்பு வெளியிட்டமையை தொடர்ந்து அப்பிரதேச பவுத்தர்களுன் குறித்த எதிர்ப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து விகாரையில் பெளத்த மக்கள் கூடி மாடருப்பு மற்றும் கழிவு வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமுகமாக தீர்த்துள்ளனர்.



இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதேசத்தின் விகாரையின் பிரதம தேரர் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு நடக்காமல் இருக்க வழிசெய்வதாக முஸ்லீம்கள் வாக்குறுதி அளித்ததாகவும் தங்களிட மன்னிப்பு கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெல்மடுல்லை பஜ்ஜன்கொட பள்ளிவாயலில் மாடருப்புக்கு எதிப்புவெளியிட்டு விகாரையில் குழுமிய பிரதேச மக்கள் ... பெல்மடுல்லை பஜ்ஜன்கொட பள்ளிவாயலில் மாடருப்புக்கு எதிப்புவெளியிட்டு விகாரையில் குழுமிய பிரதேச மக்கள் ... Reviewed by Madawala News on 9/12/2016 11:50:00 PM Rating: 5