Free Space

ரமித் ரம்புக்வெல மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளார் !



இன்று அதிகாலை கொழும்பு 7 இல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இலங்கை கிரிக்கட்  அணி வீரரும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல யின் புதல்வருமான ரமித் ரம்புக்வெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்

அவர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரமித் ரம்புக்வெல அவுஸ்ரேலியா கிரிக்கட் ஏ அணியிடனான போட்டியில் கலந்துகொள்ள அவுஸ்ரேலியா சென்ற போது விமானத்தில் மது அருந்திவிட்டு விமான கதவை திறக்கமுற்பட்டு விமான ஊழியர்களுடன் சண்டையிட்ட சர்ச்சையில் சிக்கியிந்தமை குறிப்பிடத்தக்கது.
ரமித் ரம்புக்வெல மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளார் ! ரமித் ரம்புக்வெல மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளார் ! Reviewed by Madawala News on 9/22/2016 08:44:00 AM Rating: 5