டென்மார்க் வீசா விண்ணப்பப்படிவத்தில் தமிழீழம் தனி நாடாக உள்ளடக்கம் ...



தற்போதய ஐக்கிய தேசிய கட்சி அரசு 60 மாதங்களில் புதிய நாட்டை உறுவாக்குவதாக வழங்கிய  வாக்குறுதியை தற்போது 13 மாதங்களிலேயே  நிறைவேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது..

தற்போதய ஐக்கிய தேசிய கட்சி அரசு 60 மாதங்களில் புதிய நாட்டை உறுவாக்குவதாக வழங்கிய  வாக்குறுதியை தற்போது 13 மாதங்களில் நிறைவேற்றியுள்ளது.

டென்மார்க் நாட்டின் வீசா விண்ணப்பப்படிவத்தில் நாடுகள் பட்டியலில் பிறந்த நாடு என்ற கேள்விக்கு  தமிழ் ஈழம் என்ற நாடும் பதிலாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் டயஸ்போராவின் தேவை ராஜதந்திர ரீதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரபாகரன் பாலசிங்கம் ஜோடிக்கு செய்யமுடியாது போனது சம்பந்தன் விக்கி ஜோடிக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் செய்ய முடிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


டென்மார்க் வீசா விண்ணப்பப்படிவத்தில் தமிழீழம் தனி நாடாக உள்ளடக்கம் ... டென்மார்க் வீசா விண்ணப்பப்படிவத்தில் தமிழீழம் தனி நாடாக உள்ளடக்கம் ... Reviewed by Madawala News on 9/12/2016 06:52:00 PM Rating: 5