Oceas

நாளை ஜப்பான் நகோயாவில் இனாயே பார்க் பொது மைதானத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை ..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் 

ஜப்பான் நகோயவில் அமைந்திருக்கும் போர்ட் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12/09/2016  திங்கட்கிழமை காலை 8:30மணிக்கு மஸ்ஜிதுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் “இனாயே பார்க்” பொது மைதானத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் குத்பா பேருரையும் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குத்பா பேருரை தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மும்மொழிகளிகளும்  பள்ளிவாசலின் தலைமை இமாம் அஷ்ஷய்க் ஏ.சீ.கே. முஹம்மது ரஹ்மானி அவர்களால் நடத்தப்படும். தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் T.L.M நௌசின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும்.

தகவல் :-அப்துல் ஹலீம் 


நாளை ஜப்பான் நகோயாவில் இனாயே பார்க் பொது மைதானத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை .. நாளை ஜப்பான் நகோயாவில் இனாயே பார்க் பொது மைதானத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை .. Reviewed by Madawala News on 9/11/2016 10:58:00 AM Rating: 5