tg travels

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்திய இஜ்திமா



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்தியத்தின் ஏற்பாட்டில் “வாழ்வின் எந்நிலையிலும் திக்ர்; வளர்ந்ததொரு சமூகத்தின் பிக்ர்!” எனும் கருப்பொருளில் குடும்ப இஜ்திமா எதிர்வரும் 02ஆம் திகதி (02.10.2016) ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி முதல் 12 மணி வரை கொலன்னாவை மங்கலபாய மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக கொழும்பு பிராந்தியத்தின் தலைவர் தெரிவித்தார்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், புத்தளம் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) ஆகியோர் உரை நிகழ்த்தும் இவ்இஜ்திமாவில் குடும்பமாய் கலந்து கொள்ள முடியும் என்றும் பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஜமாஅத்தேஇஸ்லாமியின் கொழும்பு பிராந்தியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்திய இஜ்திமா இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்திய இஜ்திமா Reviewed by Madawala News on 9/28/2016 10:00:00 PM Rating: 5