ஐ எஸ் இன் காட்டுமிராண்டித்தனம் ! உளவாளிகளை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தறுத்த கொடூரம்...


சிரியாவில், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், கசாப்புக் கடையில் ஆடு அறுப்பதைப் போன்று, மனிதர்களை கட்டி வைத்து கழுத்தறுத்த கொடுமை இடம்பெற்றுள்ளது.

சிரிய அரசுக்கு காட்டிக் கொடுக்கும் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் தான், இவ்வாறு கொல்லப் பட்டனர். 

ISIS அந்தக் கொடூரத்தை வீடியோ பதிவு செய்து நேற்று ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் இந்த வீடியோவை ஐ எஸ் வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ எஸ் இன் காட்டுமிராண்டித்தனம் ! உளவாளிகளை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தறுத்த கொடூரம்... ஐ எஸ் இன் காட்டுமிராண்டித்தனம் ! உளவாளிகளை தலைகீழாக தொங்கவிட்டு கழுத்தறுத்த கொடூரம்... Reviewed by Madawala News on 9/13/2016 09:00:00 AM Rating: 5