சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி சேர்வதை வரவேற்கிறேன்...


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு உடன்படுவதாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் கூட்டுச் சேர்வதில் பிரச்சினைக்குரியதொன்று அல்லவென சிரேஷ்ட அமைச்சர் டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இனவாத சிந்தனைப் போக்கு கொண்ட அரசியல் கட்சியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டுச் சேர்வதற்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்வரும் தேர்தலின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கும் என மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தமை குறித்து அவரிடம் வினவப்பட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து எனக்குத் தெரியாது. 

இருப்பினும், ஸ்ரீ ல.சு.க. யின் கொள்கைக்கு உடன்பட்டு த. தே.கூ.  கூட்டுச் சேர்வதாயின் வரவேற்கத்தக்கது.


சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி சேர்வதை வரவேற்கிறேன்... சுதந்திர கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு  கூட்டணி சேர்வதை வரவேற்கிறேன்... Reviewed by Madawala News on 9/11/2016 12:13:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.