பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி...


பல்கலைகழகங்களில் தொழில் புரியும் கல்விசாரா ஊழியர்களின் ஒய்வு பெரும் வயதெல்லை 60 ஆக உயர்த்துப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் உயர்கல்வி அமைச்சரினால் இதற்கான சட்டமுல்ல யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இலங்கைபூராவும் 13500 கல்வி சாரா ஊழியர்கள்  கடமைபுரியும் அதேவேளை அவர்களது சேவை காலம் 57 வயதுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

அண்மையில் பல்கலைகழகங்களில் தொழில் புரியும் கல்விசாரா ஊழியர்கள் அண்மையில் பணி பகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தவேளை ஒய்வுபெரும் வயதெல்லையை 60 ஆக உய்ரத்த கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி... பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி... Reviewed by Madawala News on 9/22/2016 02:12:00 PM Rating: 5