Oceas

எமது இழப்புகளை அடையாளப்படுத்தி ஆவணமாக்க சுதந்திர கிழக்கு அழைக்கிறது ...

-அஸ்மி ஏ கபூர்-
எமது இழப்புகளை அடையாளப்படுத்தி எம்மை நாமே திடப்படுத்தி கொள்ள 

எமது நிலங்களையும் எல்லைகளையும் அடையாளப்படுத்தவும் உயிரையிழைந்த காணமல் போன அங்கவீனர்களாக அகதிகளான மக்களின் தரவுகளை பெறவும் 
இதுவே நல்ல தருணமென கருதுகிறோம்.


புத்திஜீவிகள் எழுத்தாளர்கள் சமுக தேடல் உள்ள அணைவரையும் இணைத்து இப் பணி செய்ய சுதந்திர கிழக்கு அழைக்கிறது .



எமது இழப்புகளை அடையாளப்படுத்தி ஆவணமாக்க சுதந்திர கிழக்கு அழைக்கிறது ... எமது இழப்புகளை அடையாளப்படுத்தி ஆவணமாக்க சுதந்திர கிழக்கு அழைக்கிறது ... Reviewed by Madawala News on 9/18/2016 04:04:00 PM Rating: 5