Accaddemy

குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக கல்வி இலக்கிய மாநாடு


குவைத்தில் முதல் முறையாக "குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)" ஏற்பாடு செய்யும் 

மாபெரும் இஸ்லாமிய சமூக / கல்வி / இலக்கிய மாநாடு

அத்துடன்

சங்கத்தின் 12ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி

ஹிஜ்ரா / இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

"இனிய திசைகள்" மாத இதழ் வெளியீடு

இன்ஷா அல்லாஹ்... செப்டம்பர் 29, 2016 வியாழக்கிழமை முதல் அக்டோபர் 1, 2016 சனிக்கிழமை வரை...

தமிழகத்திலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்கள்:

மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி, 

தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை

பன்னூலாசிரியர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி M.A., Ph.D., 

நிர்வாக இயக்குநர், S-IAS பயிற்சி மையம் / பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் & பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் / ஆசிரியர், இனிய திசைகள் மாத இதழ், சென்னை

நேரலை..... www.k-tic.com / www.facebook.com/q8tic / www.ustream.tv/channel/ktic-live

அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!!

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.


துரித சேவை / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / அலைபேசி: (+965) 9787 2482

வாட்ஸ்அப்: (+965) 6664 1434

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com

இணையதளம் & நேரலை (Live) www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic

முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12


--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து... 
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ
குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக கல்வி இலக்கிய மாநாடு குவைத்தில் மாபெரும் இஸ்லாமிய சமூக கல்வி இலக்கிய மாநாடு Reviewed by Madawala News on 9/26/2016 07:34:00 PM Rating: 5