கல்ஹின்னை மோதல் விவகாரம்! கைது செய்யப்பட்ட அனைவருக்கு பிணை ...



 

கல்ஹின்னை இரு தரப்பு மோதல் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை கண்டி மாவட்ட நீதவான் நீதிமன்ற சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் கல்ஹின்னையில் ஏற்பட்ட பொரும்பான்மை மற்றும் முஸ்லீம் வாலிபர்களுக்கி இடையேயான மோதலில் மொத்தமாக ஐந்து சிங்கள வாலிபர்களும் 5 முஸ்லீம் வாலிபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களை அனைவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரனை வரும் பதினோராம் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்ஹின்னை மோதல் விவகாரம்! கைது செய்யப்பட்ட அனைவருக்கு பிணை ... கல்ஹின்னை மோதல் விவகாரம்! கைது செய்யப்பட்ட அனைவருக்கு பிணை ... Reviewed by Madawala News on 9/21/2016 11:15:00 AM Rating: 5