Free Space

வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு ! இருதய சத்திர சிகிற்சைகள் எதுவும் நடைபெற மாட்டாது ...


இருதய நோய் வைத்தியர்கள் இன்று முதல் பணி பகிஷ்பரிப்பில் ஈடுபடவுள்ளாதாக அறிவித்துள்ளனர்.

இதனால் நாட்டில் எங்கும் இருதய சிகிற்ச்சைகள் இடன்பெற மாட்டாது என இருதய வைத்தியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

தரம் 1 ,2 ஆகிய வைத்தியர்களின் சம்பளங்கள் 75000 , 125000 இலிருந்து 125000 , 200000 ஆக அதிகரிப்பதாக 2014 ல் அதிகரிப்பதாக சுற்றுநிருபம் வெளியான போதும் இதுவரை அது அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு ! இருதய சத்திர சிகிற்சைகள் எதுவும் நடைபெற மாட்டாது ... வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு !  இருதய சத்திர சிகிற்சைகள் எதுவும் நடைபெற மாட்டாது ... Reviewed by Madawala News on 9/26/2016 07:45:00 AM Rating: 5