Accaddemy

வெளிநாடு செல்லும் இலங்கை இளநீர்..


குருனாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் 16 லட்சம் இளநீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னை ஊக்குவிப்பு சபை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இளநீருக்கு ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல கேள்வி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை போத்தலில் அடைக்கப்பட்ட இளநீர் ஒன்று  இலங்கை ரூபாவில் 135 க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் இலங்கை இளநீர்.. வெளிநாடு செல்லும் இலங்கை இளநீர்.. Reviewed by Madawala News on 9/20/2016 08:32:00 AM Rating: 5