Accaddemy

CCTV வீடியோ இணைப்பு.. சாரதியின் கவனக் குறைவால் பஸ் வண்டியில் மோதி தூக்கி எறியப்பட்ட ஆட்டோ. மாணவியும் பாட்டியும் காயம்.



இன்று காலை முச்சக்கர வண்டி சாரதியின் கவனக் குறைவால் ஆரம்ப பாடசாலை மாணவியும் அவரின் பாட்டியும் கடும் காயங்களுக்கு உள்ளான சம்ப.வம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியை ஏற்றிச்சென்ற  சாரதி பாதையின் மறுபக்கத்திற்கு  திருப்ப  முயற்சிக்கிறார்.

வேகமாக வந்த பஸ்  வண்டியில் மோதி தூக்கி எறியப்பட்டதால் உள்ளிருந்தவர்கள்  காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாத்தறை  வைத்தியசாலையில்  தற்போது  காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

விபத்து  இடம்பெற்ற இடத்தில் இருந்த  CCTV யில்  பதிவான காட்சி .

CCTV வீடியோ இணைப்பு.. சாரதியின் கவனக் குறைவால் பஸ் வண்டியில் மோதி தூக்கி எறியப்பட்ட ஆட்டோ. மாணவியும் பாட்டியும் காயம். CCTV வீடியோ இணைப்பு.. சாரதியின் கவனக் குறைவால் பஸ்  வண்டியில் மோதி தூக்கி எறியப்பட்ட ஆட்டோ. மாணவியும் பாட்டியும் காயம். Reviewed by Madawala News on 9/13/2016 07:34:00 PM Rating: 5