Free Space

மொபைல் கடையில் புகுந்த "முகமூடி" திருடன். CCTV வீடியோ இணைப்பு.



நேபடை பிரதேசத்தில்  உள்ள DVD , மொபைல்  மற்றும் அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் விற்பனை செய்யும் கடைக்குள், யன்னல் வழியாகப் புகுந்த திருடன் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரீலோட் மீள் நிரப்பு அட்டைகளைத் திருடிச்சென்றுவிட்டான்.

CCTV யில் முகம் தெரியப்படாது என்பதற்காக கையில் கிடைத்தவற்றை வைத்து முகமூடி ஒன்றை செய்து அணிந்தபடி உள்ளே நுழைந்துள்ளான்.

அதுதொடர்பிலான காட்சிகள், அக்கடையில் பொறுத்தப்பட்டியுள்ள சி.சி.ரி.வி கமெராவில் பதியப்பட்டுள்ளன.

மொபைல் கடையில் புகுந்த "முகமூடி" திருடன். CCTV வீடியோ இணைப்பு. மொபைல் கடையில் புகுந்த "முகமூடி" திருடன். CCTV வீடியோ இணைப்பு. Reviewed by Madawala News on 9/14/2016 01:22:00 PM Rating: 5