Accaddemy

இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் CCTV கமரா பொருத்த உத்தரவு !


சகல பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறை கூடங்களையும் கண்கானிக்க CCTV கன்காணிப்பு கெமரா பொருத்துமாறு தான் பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குக்கான அமைச்சர் சாகல ரத்னாயாக இந்த உத்தரவை பொலிஸ் மாஅதிபருக்கு வழஙியுள்ளதாக குறிப்பிட்டார்.

புசல்லாவை பிரதேசத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட ஒரு வாலிபர் புசல்லாவை பொலிஸ் சிறை கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார் இவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்ட போதும் இவர் கொலைசெய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தினர்.
இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் CCTV கமரா பொருத்த உத்தரவு ! இலங்கையில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் CCTV கமரா பொருத்த உத்தரவு ! Reviewed by Madawala News on 9/18/2016 11:04:00 PM Rating: 5