Accaddemy

வரலாற்றுச் சாதனை படைத்தார் சமீம் முகம்மது சாம்... வாழ்த்துக்கள்.



சமீம் முகம்மது சாம் என்ற மாணவன் 2015 க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பௌதீகவியல் பிரிவில் கற்று திருகோணமலை மாவட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்று "பொறியியல் பிரிவு" க்கு தெரிவாகியுள்ளார்.

இவர்  திருகோணமலை தி/ஸாஹிறா கல்லூரியில்  பௌதிகவியல் விஞ்ஞானப பிரிவில் கற்று  3A பெறுபேற்றைப் பெற்று
மாவட்டத்தில் 1ம் இடத்தை பெற்றதுடன்
Z Score: 2.7156 ஐயும் பெற்றுள்ளார்

இவர் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்திற்கு

திருகோணமலை மாவட்ட வரலாற்றில் விஞ்ஞானப்பிரவில் 2.7156  Z Score பெற்று பல்கலைக்கழகம் செல்லும் முதலாவது முஸ்லிம் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

றபீக் சர்றாஜ்
மூதூர்
வரலாற்றுச் சாதனை படைத்தார் சமீம் முகம்மது சாம்... வாழ்த்துக்கள். வரலாற்றுச் சாதனை படைத்தார் சமீம் முகம்மது சாம்... வாழ்த்துக்கள். Reviewed by Madawala News on 9/21/2016 02:26:00 PM Rating: 5