Accaddemy

உயர்தர பரீட்சை விடைத்தாளை FACEBOOK இல் பதிவேற்றிய ஆசிரியர்.



நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சை தாள்களை திருத்தும் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.

இந்தேரத்தில் பரீட்சை தாள் திருத்தும் ஆசிரியர் ஒருவர் சட்டவிரோத வேலை ஒன்றை செய்துள்ளார்.

 குறிப்பிட்ட ஆசிரியர் க.பொ.த உயர்தர பரீட்சை தாளை திருத்துவதற்கு தனக்கு வழங்கபட்டுள்ள விடைத்தாளை படமெடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றி உள்ளார்.

திருத்துவதற்கு  வழங்கபடும் விடைத்தாளை குறிப்பிட்ட பரீட்சை மண்டபத்தில் வைத்து திருத்த மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டம் உள்ள நிலையில்  குறிப்பிட்ட ஆசிரியர் அதனை வெளியிட்டது சர்ச்சையை தோற்று வித்துள்ளது.

வெளியிட்ட Bio MCQ விடைகள்
al
exam-paper
உயர்தர பரீட்சை விடைத்தாளை FACEBOOK இல் பதிவேற்றிய ஆசிரியர்.  உயர்தர பரீட்சை  விடைத்தாளை FACEBOOK இல் பதிவேற்றிய ஆசிரியர். Reviewed by Madawala News on 9/01/2016 02:03:00 PM Rating: 5