Free Space

விமல் வீரவன்சவின் சகோதரர் FCID யினரால் கைது !


அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் சகோதரராக சரத் வீரவங்சவும் விசாரணைகளுக்காக FCID க்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் ...

அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நிதி மோசடி விஷேட பொலிஸ் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விமல் வீரவன்சவின் சகோதரர் FCID யினரால் கைது ! விமல் வீரவன்சவின் சகோதரர் FCID யினரால் கைது ! Reviewed by Madawala News on 9/01/2016 01:03:00 PM Rating: 5