Accaddemy

ரோஹித ராஜபக்‌ஷவும் FCID க்கு !


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூன்றாவது புதல்வர் (செச்சி) ரோஹித ராஜபக்‌ஷ விரைவில் பொலிஸ் நீதி மோசடிப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச வாகனம் ஒன்றை முறைகேடாக பாவித்தமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவரை விசாரனைக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஹித ராஜபக்‌ஷவும் FCID க்கு ! ரோஹித ராஜபக்‌ஷவும் FCID க்கு ! Reviewed by Madawala News on 9/27/2016 11:12:00 PM Rating: 5