Free Space

இளைஞன் உயிரிழப்பு... நட்சத்திர வீரர் நுவான் குலசேகர கைது . i


இலங்கை அணியின் நட்சத்திர வீரர் நுவான் குலசேகர கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஓட்டிச்சென்ற கார் கடவத்த பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை மோதியுள்ளது.

குறிப்பிட்ட இளைஞன் பின்னர் உயிரிழந்த நிலையிலே கிரிக்கட் வீரர் குலசேகர கைதாகி உள்ளார்.

28 வயதான குறிப்பிட்ட இளைஞனின் உயிரிழப்பை அடுத்து கைதான குலசேகர தற்போது பொலீஸ் நிலையத்தில் இருப்பதாகவும், நாளை நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இளைஞன் உயிரிழப்பு... நட்சத்திர வீரர் நுவான் குலசேகர கைது . i இளைஞன் உயிரிழப்பு... நட்சத்திர வீரர் நுவான் குலசேகர கைது . i Reviewed by Madawala News on 9/19/2016 06:21:00 PM Rating: 5