Free Space

நீண்ட காலமாக மழையின்றி இருந்த ஊரில் ஐஸ் கட்டி மழை பெய்தது. #இலங்கையில்.



மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.

நீண்ட காலமாக மழையின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த மொனராகலயின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மொனராகலை சியம்பலாண்டுவ முத்துகண்டிய என்னும் பிரதேசத்தில் ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.

கடுமையான காற்றுடன் இவ்வாறு ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக மழையின்றி இருந்த ஊரில் ஐஸ் கட்டி மழை பெய்தது. #இலங்கையில். நீண்ட காலமாக மழையின்றி இருந்த ஊரில் ஐஸ் கட்டி மழை பெய்தது. #இலங்கையில். Reviewed by Madawala News on 9/16/2016 09:51:00 AM Rating: 5