Free Space

மொஹொமத் மசூர்தீன் சவுதியில் வபாத்தாகி விட்டார். அடையாளம் காண உதவுங்கள்.



சவுதி அரே­பியா ஜித்­தா­ நகரிலுள்ள கொன்சியூலர் அலு­வ­ல­கத்­தினால் வெளி நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு இலங்­கையர் ஒருவர் இறந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இவ­ரு­டைய சுய­வி­வ­ரங்கள் பற்றி உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யா­ம­லுள்­ளது. எனினும், இவர் சலா­குதீன் மொஹொமத் மசூர்தீன் என்ற பெயரில் N 5910648 என்ற இலக்­கத்தைக் கொண்ட கட­வுச்­சீட்டின் மூலம் வெளிநாட்­டிற்கு சென்­றுள்ளார்.

அவரின் உற­வி­னர்கள் இருப்பின் அல்­லது உற­வி­னர்கள் தொடர்­பாக ஏதேனும் தக­வல்கள் தெரிந்­த­வர்கள் இருப்பின் உட­ன­டி­யாக கொன்­சி­யூலர் பிரிவு, வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சு, சேர் பாரோன் ஜய­தி­லக்க மாவத்தை, கொழும்பு –01 என்ற முக­வ­ரிக்கு சமு­க­ம­ளிக்­கவும், அல்­லது கீழே தரப்­பட்­டுள்ள தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொள்ளுமாறும்
வேண்டப்படுகின்றனர்.

தொலைபேசி இலக்கம் : 011 2437635, 011 5668634.

மொஹொமத் மசூர்தீன் சவுதியில் வபாத்தாகி விட்டார். அடையாளம் காண உதவுங்கள். மொஹொமத் மசூர்தீன் சவுதியில் வபாத்தாகி விட்டார். அடையாளம் காண உதவுங்கள். Reviewed by Madawala News on 9/02/2016 11:27:00 AM Rating: 5