Accaddemy

தலைவராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் இம்தியாஸ் பாகீர் மார்கர்.



தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று திங்கள் கிழமை கடமைகளை  பொறுப்பேற்றுள்ளார்.

இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது
தலைவராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் இம்தியாஸ் பாகீர் மார்கர். தலைவராக  கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்டார் இம்தியாஸ் பாகீர் மார்கர். Reviewed by Madawala News on 9/19/2016 03:24:00 PM Rating: 5