Free Space

நூதன மோசடிக்காரனின் படம் வெளியானது. எங்கேயாவது கண்டால் அறிவிக்கவும்.



பொரளை மற்றும் மிரிஹான பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட  பகுதிகளிலுள்ள நபர்களை நூதனமாக ஏமாற்றி, அவர்களுடைய வங்கி அட்டைகளைப் பெற்று, தன்னியக்க இயந்திரத்தில் பணம் பெற்றவரின் படம் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்தேக நபர், பணத்தை மீளப் பெறுவது தொடர்பிலான காட்சிகள், தன்னியக்க இயந்திரம் பொறுத்தப்பட்டிருக்கும் சி.சி.ரீ.வி கமெராக்களில் பதிவாகியுள்ளன.

இந்தச் சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிவோர், கீழ்கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.

 011-2694019 /
 011-2696950.
நூதன மோசடிக்காரனின் படம் வெளியானது. எங்கேயாவது கண்டால் அறிவிக்கவும். நூதன  மோசடிக்காரனின்  படம் வெளியானது. எங்கேயாவது கண்டால் அறிவிக்கவும். Reviewed by Madawala News on 9/10/2016 01:07:00 PM Rating: 5