Free Space

(படங்கள்) நுவரலியாவில் மர்ஹூம் M.H.M. அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வுகள்.



-ஜே.எம்.ஹபீஸ்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  ஸ்தாபகத் தலைவர் காலம்சென்ற  மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 16 ஆவது மறைவு தினத்தையொட்டி நுவரலியாவில் நிகழ்வுகள் இடம் பெற்றன.

அமைச்சர் றவூப் ஹகீம் தலைமையில் நடந்த "அழகிய தொனியில் அல் குர்ஆன்" என்ற நிகழ்வும் இடம்பெற்றது. இதில் ஜோர்தான் நாட்டுக் காரி அப்துல் ரஹ்மான் முஹம்மத் அலி ஜாபிர்(18.9.2016) ஞாயிற்றுக் கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் நுரெலியா ஹாவாஎளிய பள்ளிவாசலிலும்,

அஸர் தொழுகையின் பின்னர், நுவரெலிய நகர ஜும்மா பள்ளிவாசலிலும் இனிய கிராஅத் நிகழ்வுகளை நடாத்தினார்.


(படங்கள்) நுவரலியாவில் மர்ஹூம் M.H.M. அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வுகள். (படங்கள்)  நுவரலியாவில்  மர்ஹூம் M.H.M. அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வுகள். Reviewed by Madawala News on 9/19/2016 05:05:00 PM Rating: 5