Accaddemy

முகம்மத் ரிசானை காணவில்லை. தகவல் கிடைப்பவர்கள் அறியத்தரவும் .



எனது சகோதரர் முகம்மத் ரிசான்  கல்யானம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தை காணாமல் போய் இருக்கிறார்.

சாய்ந்தமருதை சேர்ந்த அவரால் வாய் பேச முடியாது.

 28/08/2015 அன்று கொழும்பு நோக்கி சென்ற  அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை

தகவல் கிடைப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
--
A.Fasmeer
817/A,Thandayal Road
Sainthamaruthu-17
Srilanka
Mobile no:0094771464826
முகம்மத் ரிசானை காணவில்லை. தகவல் கிடைப்பவர்கள் அறியத்தரவும் . முகம்மத் ரிசானை காணவில்லை. தகவல் கிடைப்பவர்கள் அறியத்தரவும் . Reviewed by Madawala News on 9/07/2016 06:41:00 AM Rating: 5