Accaddemy

PANGLOR DIALOGE விருதுவழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கும் விருது...


இன்று மலேசியாவின் பெராக் நகரில் இடம் பெற்ற சிறப்பு வாய்ந்த விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும் (Master class in Education & Community Development) கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி துறையில் முதன்மையானவர் எனும் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்டார்கள்.


மலேசியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இவ் விருதினை மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் வழங்கி வைக்க அமைச்சர் சார்பாக பொறியியலாளர் ஹிஸ்புழ்ழாஹ் அஹமட் ஹிறாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
PANGLOR DIALOGE விருதுவழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கும் விருது... PANGLOR DIALOGE விருதுவழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கும் விருது... Reviewed by Madawala News on 9/05/2016 10:35:00 PM Rating: 5