கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அளுத் கமகே சிறைக்கு...



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத் கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அளுத் கமகே சிறைக்கு... கைது செய்யப்பட்ட  மஹிந்தானந்த அளுத் கமகே சிறைக்கு... Reviewed by Madawala News on 9/15/2016 02:20:00 PM Rating: 5