tg travels

உடத்தலவின்னை ராபியின் ஜனாஸா இன்று கட்டாரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. (செய்தியின் அப்டேட் இணைப்பு)



கட்டாரில் கடலில் மூழ்கி வபாத்தான உடத்தலவின்னை சகோ ராபில் அவர்களின் ஜனாஸா இன்று வியாழக்கிழமை 29/09/2016 கட்டாரில் காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- நிலுபர் உடதலவின்ன -

முன்னதாக குறிப்பிட்ட  ராபில் அவர்கள் அவரின் ஊரை சேர்ந்த ஒருவருடனும், குருனாகலையை சேர்ந்த ஒருவருடனும் சேர்ந்து பொழுது போக்காக கடலில் மீன் பிடித்து சாப்பிட சென்ற வேளையில் இவர் மூழ்கி மேலே வராத நிலையில் மற்ற இருவரும்  பயத்தில் போலிசுக்கு அறிவிக்காமல் இருந்துள்ளனர்.

இரு நாட்களின் பின்னர் ஜனாஸா கரையொதிங்கியதை அடுத்து அவர்கள் விசாரணை செய்யப்பட்ட போது நடந்ததை தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையிலும் டலில் மூழ்கி வபாத்தானதாக தெரிவிக்கப்ட்டதை அடுத்து இன்று ஜனாஸா நல்லடக்கம் மேற்கொள்ளபட்டது. கைது செய்யபட்டவர்கள் தடுத்து வைக்கபட்டு விசாரணை செய்யபடுகின்றனர்.
உடத்தலவின்னை ராபியின் ஜனாஸா இன்று கட்டாரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. (செய்தியின் அப்டேட் இணைப்பு) உடத்தலவின்னை ராபியின் ஜனாஸா இன்று கட்டாரிலேயே  நல்லடக்கம் செய்யப்பட்டது. (செய்தியின் அப்டேட் இணைப்பு) Reviewed by Madawala News on 9/29/2016 01:28:00 PM Rating: 5