( வீடியோ இணைப்பு) பேஸ்புக்கில் அதிக லைக் பெற உடலுக்கு தீவைத்து குதிக்கும் இளைஞர்கள்.



சமூக வலைகளை பிரயோசமான முறையில் பாவிப்பவர்கள் மத்தியில் அதனை முறை தவறிய வகையில் பாவிப்பவர்கள் இப்பொழுது அதிகரித்து வருவது கண்கூடு.

அதிலும் FaceBook போன்ற பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலையில், எப்படியாவது அதிக Like பெற்று பிரபலம் ஆகிவிட சிலர் துடிப்பதும் அறிந்ததே..

ரஷ்யாவில் ஒரு சில இளைஞர்கள் பேஸ்புக்கில் அதிக லைக் பெற தமது உடலுக்கு தீ வைத்து பாலமொன்றில் இருந்து தண்ணீரில் குதித்து சாகசம் செய்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

குறித்த நடவடிக்கையால் யாரும் காயமடையவில்லை. இருந்தும் இவர்கள் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.



( வீடியோ இணைப்பு) பேஸ்புக்கில் அதிக லைக் பெற உடலுக்கு தீவைத்து குதிக்கும் இளைஞர்கள். ( வீடியோ இணைப்பு) பேஸ்புக்கில் அதிக லைக் பெற உடலுக்கு தீவைத்து குதிக்கும் இளைஞர்கள். Reviewed by Madawala News on 9/15/2016 02:09:00 PM Rating: 5