U.K இலங்கை ஹஜ் குழு நாடு திரும்பியது.

பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்களின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சுது வுசயஎநடள உரிமையாளரான அல் ஹாஜ். எம். ஜே. எம். ரிஸ்வி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது.

இக் குழு புனித கஃபாவிலும் அரபாவிலும் இலங்கை முஸ்லிம்களுக்காகவும் முழு உலக முஸ்லிம்களுக்காகவும் முழு மனித சமுதாயத்தின் ஹிதாயத்துக்காகவும் விசேட துஆ பிராhத்தனை செய்தார்கள்.


இந்த குழுவில் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் ஹஜ் விளக்கவுரைகள் நடப்பதால் லண்டனைச் சேர்ந்த அனேகமான இலங்கையைச் சேர்ந்த ஹாஜிகள் இக்குழுவில் சென்றிருந்தனர.


இக்குழுவில்; இலங்கை ஹாஜிகளுடன் பல் வேறு நாட்டைச் சேர்ந்த சுமார் இருநூறு ஹாஜிகள் ஹஜ்ஜை நிறைவேற்றினர.

 அனைத்து ஹாஜிகளும் திருப்தி கரமாக தமது கடமைகளை நிறைவேற்றி நாடு திரும்பியிருக்கிறார்கள.; இன்சா அல்லாஹ் எதிர்வரும் வருடங்களில் மேலும் இலங்கையை சேர்ந்த ஹாஜிகள் இக்குழுவில் செல்லவிருப்பது குறிப்பிடத் தக்கது.

தகவல்:
குளோபல் தஃவா சேவை . லண்டன்

U.K இலங்கை ஹஜ் குழு நாடு திரும்பியது. U.K இலங்கை ஹஜ் குழு நாடு திரும்பியது. Reviewed by Madawala News on 9/26/2016 09:10:00 AM Rating: 5