உக்குவளை அல்மினாவில் இரு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.



2016.9.29 முற்பகல் 9.00 மணிக்கு உக்குவளை அல்மினா ஆரம்ப பாடசாலையின் புதிய இரு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அதிபர் திருமதி. நிஸ்வானி உம்மா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை  உறுப்பினர் அல்ஹாஜ்.இப்ராஹிம் (ஆசாத் ஹாஜி) அவர்களும் விசேட அதிதியாக மாத்தளை வலய முஸ்லிம் பாடசாலைகளின் இணைப்பாளர் அல்ஹாஜ். ரில்வான் அவர்களும் அல்மினா, அஜ்மீர் ஆகிய பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

- தகவல் : சாதிக்கீன் சேர் -







உக்குவளை அல்மினாவில் இரு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.  உக்குவளை அல்மினாவில் இரு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு. Reviewed by Madawala News on 9/29/2016 01:14:00 PM Rating: 5