Accaddemy

கபீர் ஹாஷிம் எம்மை அழைத்துள்ளார். U.N.Pயின் 70 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு நாங்களும் செல்வோம்.



ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு தனக்கும், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை மறுப்பதற்கு தமக்கு எந்தவொரு நியாயமும் இல்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். D C
கபீர் ஹாஷிம் எம்மை அழைத்துள்ளார். U.N.Pயின் 70 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு நாங்களும் செல்வோம். கபீர் ஹாஷிம் எம்மை அழைத்துள்ளார். U.N.Pயின்  70 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு நாங்களும் செல்வோம். Reviewed by Madawala News on 9/08/2016 07:06:00 PM Rating: 5