Free Space

சபாரி கெப் ரக வண்டியில் மோதி மரத்துடன் நசுங்கி தாய், மகள் பலி. கைக்குழந்தை தூக்கி வீசப்பட்டது.



சபாரி பயணத்துக்கு பாவிக்கப்படும் கெப் ரக வண்டி ஒன்று பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில், தாய், மகள் மற்றும் கைக்குழந்தை வீசிப்பட்டு சென்று மாறா மரம் ஒன்றுடன் சேர்ந்து நசுங்கியதால் தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்து  கைக்குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் ஒன்று இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

கல்கிரியாகம, புபிபோகம மைதானத்துக்கு அருகில் இந்தசம்பவம் நடந்துள்ளது.

தாயும் மகளும் நசுங்கி இறந்த போது கைக்குழந்தை வீசிப்பட்டு கான் ஒன்றில் இருந்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


 


 
சபாரி கெப் ரக வண்டியில் மோதி மரத்துடன் நசுங்கி தாய், மகள் பலி. கைக்குழந்தை தூக்கி வீசப்பட்டது. சபாரி கெப் ரக வண்டியில் மோதி மரத்துடன் நசுங்கி தாய், மகள் பலி. கைக்குழந்தை தூக்கி வீசப்பட்டது. Reviewed by Madawala News on 9/28/2016 02:34:00 PM Rating: 5