மத்திய கிழக்குக்கு ஏற்றுமதி பொருளில் (10800 கிலோ) மோசடி... கம்பளை வியாபாரி கைது.



மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட  10800 கிலோ கிராம் எடையுடைய பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத தேயிலை மீண்டும் நாட்டுக்கு  மீளழைக்கப்பட்டதாக சுங்க பணிப்பாளர் தர்மதாச கஹந்தவ தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்கள் மற்றும் தும்புச்சோறு (சிங்களத்தில் கொஹுபத்)  எனத் தெரிவித்தே இந்த தேயிலை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆறு கன்டேனர்களில் இந்த அழுக்கடைந்த தேயிலை எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும் தர்மதாச குறிப்பிட்டுள்ளார்.

கம்பளையைச் சேர்ந்த வியாபாரியொருவரே இதனை அனுப்பியுள்ளதாகவும், அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கம் மேலும் கூறியுள்ளது.  D C
மத்திய கிழக்குக்கு ஏற்றுமதி பொருளில் (10800 கிலோ) மோசடி... கம்பளை வியாபாரி கைது. மத்திய  கிழக்குக்கு ஏற்றுமதி பொருளில் (10800 கிலோ) மோசடி... கம்பளை வியாபாரி கைது. Reviewed by Madawala News on 10/04/2016 07:35:00 PM Rating: 5